இனப்படுகொலைக்காக இலங்கையை ICC இற்கு பரிந்துரைக்கவும்-பிரித்தானிய தொழிற்கட்சிக்கு வலியுறுத்தல்

தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்களினால் (Tamils for Labour) நடாத்தப்படும் வருடாந்த மாநாடு தவிசாளர் திரு சென் கந்தையா அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (26.09.2021) பிற்பகல் பிறைற்ரனில் உள்ள கில்ரன் ஹோட்டலில் இடம்பெற்றது. தவிசாளர் சென் கந்தையா அவர்கள் தனது வரவேற்புரையில் இலங்கையில் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இனப்படுகொலை கற்பழிப்பு, சித்திரவதை, வலிந்து காணாமல் போதல், கடத்தல், சட்டவிரோத கொலைகள் மற்றும் பல்வேறு வகையான மனித உரிமை மீறல்கள் ஆகிய வடிவங்களில் இலங்கை இராணுவம் மற்றும் … Continue reading இனப்படுகொலைக்காக இலங்கையை ICC இற்கு பரிந்துரைக்கவும்-பிரித்தானிய தொழிற்கட்சிக்கு வலியுறுத்தல்